சூர்யமணிநகர் சட்டமன்றத் தொகுதி
சூரியமணிநகர் சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ளது. இச்சட்டமன்றத் தொகுதி மேற்கு திரிபுரா நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதி ஆகும்.
Read article